முழுமையான, நிறைவான, சமசீர்கல்வி மாணவர்களுக்கான தரமான கற்றல்
பெட்டகம்
Motto
|
||
முழுமையான சமசீர்
மாணவர்களுக்கான வழிக்காட்டும் காணெளி திகள்;;; |
Work for a cause
Not for applause
Live life to express
Not to impress
Don’t Strive to make
Your presence Noticed
Just make your absence
felt
|
எனது தாய் தமிழ்நாட்டின் வருங்கால சந்ததிக்கு ஏணிப்படியாக அமைய பெருமை கொள்கிறேன்;
|
Letter to the Students
அன்பு மாணவமாணவியர்களுக்கு
நீ பெறும் கல்வி ஒன்றே சமூக மாற்றங்களை விளைவிக்கவல்ல மிகமுக்கிய காரணி.
புதிய பாடத்திட்டம், புதிய பாடபுத்தகம், புதிய அணுகுமுறை, தமிழக மாணவர்களை அகில இந்திய நூழைவு தேர்வுகளுக்கு வழிநடத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
தோனி மூலம் கடலை தாண்டலாம் எனும்போது, ஏன் முயற்சிக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் 35 ஆண்டுகால பணி அனுபலத்தால் பெற்ற திறனை உங்களின் முன்னேற்றத்திற்காக சமர்பிக்க தயாராக உள்ளோம்.
இது ஒரு கற்றல் சாளரம். இதில் அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வுக்கு வழிகாட்டும் தமிழ் / ஆங்கில வழி கையேடுகள், காணொளி காட்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பக்கம் உங்கனை தரமான கற்றலை நோக்கி வழிநடத்தும்.
வென்று காட்டுவோம்
வி.ரங்கநாதன்
Enrich Education Foundation
Salem